சி.ஏ., தேர்வு முடிவுகள் வெளியீடு!!

ஜனவரி மாதம் நடைபெற்ற சி.ஏ அடிப்படைத் தேர்வு முடிவுகள் வெளியீடு . தேர்வில் 21.52 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி . 1,10,887 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், 23,861 மாணவர்கள் தேர்ச்சி.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.