தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் திரு.கு.பிச்சாண்டி அவர்கள் செங்கம் வட்டம் குப்பநத்தம் அணை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.மு.பெ.கிரி (செங்கம்), திரு.பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), மாநில தடகள சங்க துணைத்தலைவர் மரு.எ.வ.வே.கம்பன் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
April 18, 2025