செங்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ): 2024-25 மாணவர் சேர்க்கை தொடக்கம்!

செங்கம் அரசு தொழிற்பயிற்சி (ஐடிஐ) நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வெளியீடு. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.