நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசி நாள்!!

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசிநாள் மார்ச் 7ஆம் தேதி இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 4ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது – தேசிய தேர்வு முகமை.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.