பங்குனி மாத பூஜைக்கு சபரிமலை கோவில் நடை திறப்பு!!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது; இரவு அடைக்கப்படும் நடை மீண்டும் நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.