பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலிக்கு ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்.
சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.