திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு தனி விவசாய அடையாள எண் பெறுவதற்கு அனைத்து பொதுசேவை மையங்களிலும் (csc) இலவசமாக பதிவுசெய்யலாம். இனிவரும் காலங்களில் அரசு திட்டங்களில் பயன்பெற விவசாய அடையாள எண் முக்கியமானதாகும்.
-மாவட்ட ஆட்சியர் திரு. தர்ப்பகராஜ் தகவல்.